“ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை!

'மின்னணு இயந்திரம் வாங்க 4,555 கோடி ரூபாய் தேவை' புதுடில்லி : 'லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு, ஒரே நேரத்தில் தேர்தலை, உடனடியாக நடத்த வேண்டுமானால், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, 4,555 கோடி ரூபாய் தேவை' என, சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்த விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து, மத்திய சட்ட அமைச்சகம், சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கை: ஒரே நேரத்தில் … Continue reading “ஒரே நாடு ஒரே தேர்தல்” தேர்தல் ஆணைய வரைவு அறிக்கை!