ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகாரம் வழங்கியது. இதற்கு பிறகு முதல் முறையாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சி கொடியை ஏற்றினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன். இதன்பிறகு, மக்கள் நீதி மய்யத்தின் தற்காலிக உயர்நிலைக்குழு கலைக்கப்படுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனிடையே, கமல்ஹாசன் வருகையால் ஆழ்வார்பேட்டை சிக்னல் முதல் சுற்றிலுமுள்ள இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இது ஒருபக்கம் என்றால், … Continue reading ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா? மக்கள் நீதி மய்யம் அதிரடி!

அசிங்கப்பட்டாரா ஆளவந்தான்? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!

டெல்லியில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருந்தார். இதனை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியையும் சந்திக்க கமல்ஹாசன் அனுமதி கோரியிருந்தார். இதனை ஏற்று கமலை இன்று காலை பத்து மணிக்கு சந்திக்க சோனியா நேரம் ஒதுக்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை பத்து மணிக்கு தனது நண்பரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினருமான ஞானசம்பந்தம், பி.ஆர்.பி மாந்வி சர்மா உள்ளிட்டோருடன் கமல் டெல்லியில் உள்ள சோனியா … Continue reading அசிங்கப்பட்டாரா ஆளவந்தான்? அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம்!