காங்கிரஸ் – பாஜக மோதல் ! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

பாஜக குற்றச்சாட்டு! அசாமில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் வசித்து வரும் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:– அசாம் … Continue reading காங்கிரஸ் – பாஜக மோதல் ! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்! திருநாவுக்கரசர் ஆரூடம்.

நடப்பாண்டில் கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர் நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய பாஜக ஆட்சியின் செயல்பாடுகளைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் "ஜன் ஆக்ரோஷ்' என்ற பெயரில் தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் … Continue reading ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்! திருநாவுக்கரசர் ஆரூடம்.