OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

#வாழ்க_கலகம்! எழுத்தாளர்களுக்கிடையே நிகழும் மோதல்கள்? சிறப்புக்-கட்டுரை

இலக்கியக் கூட்டங்களில் நடக்கும் கலகங்கள்: வரலாற்றினூடே ஒரு பயணம் அது 1980களின் தொடக்கம். இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் விரிவாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். தொண்ணூறுகளில் தமிழ் இலக்கியப் போக்கைத் தீர்மானித்த நவீனத்துவ, பின்நவீனத்துவக் கோட்பாடுகள் அப்போதுதான் உருபெறத் தொடங்கியிருந்தன. தலித்தியம், பெண்ணியம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், எழுத்தாளனின் மரணம், வாசகனின் பிரதி, மறுவாசிப்பு, கட்டுடைத்தல், கலகம், முதலான சொல்லாடல்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. அவற்றுக்கான விதைகள் ஊன்றப்பட்ட தருணம் அது. விரிவடைந்த வாசகப் பரப்பு எழுபதுகளில் தமிழ்ச் சிற்றிதழ்களின் வழியே … Continue reading #வாழ்க_கலகம்! எழுத்தாளர்களுக்கிடையே நிகழும் மோதல்கள்? சிறப்புக்-கட்டுரை

திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“ஆரம்பத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் வாக்கிங் போவதை வழக்கமாக வைத்திருந்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே அவரது வாக்கிங் ஸ்பாட் அடையாறில் உள்ள The Theosophical Society கேம்பஸுக்கு மாறிவிட்டது. அடையாறு ஆலமரம் இருக்கக்கூடிய பகுதி இது. இங்கே உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கேம்பஸுக்குள் நுழைய முடியும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம் பசுமை சூழ இருக்கும். இந்த வளாகத்தில்தான் வாக்கிங் போகிறார் ஸ்டாலின். டிடிவி தினகரன் வீட்டிலிருந்து இந்த கேம்பஸ் … Continue reading திடீர்த் திட்டமிடலில் #தினகரனும்_முகஸ்டாலினும்? கொங்கு மண்டலத்தில் கூட்டம் கூடியதன் பின்னனி!

“பசுமை வழிச்சாலை ” வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாடு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தின் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன. ஆனால், இங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஏகப்பட்ட, 'குட்டி' தலைவர்களை உருவாக்கிவருகிறது. இவர்கள் எதற்கு எடுத்தாலும் போராட்டம் என்ற பெயரில் மக்களுக்கு அழைப்பு விடுத்து, வன்முறைக்கு வித்திடுகின்றனர்.எட்டு வழிச்சாலை தொடர்பாக, அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளும், அவற்றின் உண்மை நிலவரமும் வருமாறு: 6வது கட்டுக்கதை: * சேலத்தில் இருந்து சென்னை செல்லும் வழியில் … Continue reading “பசுமை வழிச்சாலை ” வரமா? சாபமா? ஒரு சிறு பார்வை -பகுதி 2

“பசுமை வழிச் சாலை” வரமா? சாபமா? – ஒரு சிறு பார்வை!

சாலை வசதி ஏற்படுத்துவது, ஒரு நாட்டின் அடிப்படை கட்டமைப்பு. அதன் அடிப்படை யிலேயே, தொழில்வளம், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல அம்சங்கள் உருவாகும். இதனால், சாலை அமைப்பதை எந்த துறை வல்லுனர்களும் எதிர்ப்பதில்லை. ஆனால், தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், சேலம் -சென்னை விரைவு பசுமை சாலை, கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. நித்தம் நித்தம் சமூக ஊடகங்களில் பரவும் பல்வேறு வதந்திகள், பொதுமக்களையும், சாலைக்கு நிலம் வழங்க ஒப்புக் கொண்டவர் களையும் குழப்பி வருகிறது. 'காடுகள் அழிக்கப்படும்; … Continue reading “பசுமை வழிச் சாலை” வரமா? சாபமா? – ஒரு சிறு பார்வை!

மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

தொங்குச் சட்டமன்றம் அமையும் என்று முக்கால் சொச்சம் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், பிரச்சார மழை நேற்று (மே 10) முதல் கர்நாடகாவில் ஓய்ந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் என்ற மூன்று பெரிய கட்சிகளின் மும்முனைப் போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பதை நாளைய தேர்தல்களம் தீர்மானிக்கப் போகிறது. வரும் மே மாதத்தோடு கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது என்றபோதும், மார்ச் மாதம் வரை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதைப் பற்றி … Continue reading மும்முனைப் போட்டியில் கர்நாடக தேர்தல் களம்! யாருக்கு சாதகம்?

மாநில பாடத்திட்டம் Vs மத்திய பாடத்திட்டம் ! சிறப்புப் பார்வை!

NEET .... What ails thee? State syllabus vs Central syllabuse ! பட உதவி நர்மதா! மேலே போனவனைக் கீழே இழுப்பதைவிட கீழே இருப்பவனையும் மேலே தூக்கிவிட ஏதாவது செய்யலாம் . அவரவர்களுக்கு அவரவர்கள் பாடத்திட்டம் கடுமை தான் . ஆசிரியரால் 50% தான் திறமையாகச் சொல்லிக் கொடுக்க முடியும் . மீதி 50% மாணவர்களின் புரிதல் , தேடுதல் , பயிற்சியினால் தான் முழு கல்வியையும் கற்க முடியும் . மாநில அரசு … Continue reading மாநில பாடத்திட்டம் Vs மத்திய பாடத்திட்டம் ! சிறப்புப் பார்வை!