பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு இன்னல்களை சாமானிய மக்களும், வியாபாரிகளும் எதிர்க் கொண்டு வருகின்றனர். அதற்கு முன்னுதாரணமாக பரமக்குடி நகராட்சி அதிகாரிகளின் மெத்தனப்போக்கை குறிப்பிடலாம்! மதுரை - இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பரமக்குடி நகரம். பல்வேறு வியாபார நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் நிறைந்துள்ள இந்த பரமக்குடி நகரத்தில் மிக முக்கியமான சாலையாக கருதப்படும் மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகளைத் தூர் வாரி அந்தக் கழிவுகளை மக்கள் … Continue reading பரமக்குடி நகராட்சியின் மெத்தனப் போக்கு? கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!