வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்? காஞ்சிபுர மாவட்டம் முன்னிலை!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான சில நாட்களுக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு … Continue reading வாக்காளர் சேர்க்கை/ நீக்கம்? காஞ்சிபுர மாவட்டம் முன்னிலை!

Advertisements