சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீது அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தினாலும், இறுதியில் குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. காஷ்மீர் கதுவாவில் 8 வயது சிறுமி, உபியில் உன்னாவ் நகரில் சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்தை … Continue reading சிறார் பாலியல் வன்கொடுமை! உறுதி செய்யப்பட்ட தூக்குதண்டனை!