செவ்வாய் வெறும் வாய்? முன்னோர்கள் சொன்னது உண்மையா? சிறப்புக் கட்டுரை!

செவ்வாய் தோசம் பற்றிய கட்டுரை பொதுவாக செவ்வாய் தோசம் என்ற உடனே எல்லோரும் பயப்படுகிறார்கள் காரணம் செவ்வாய் தோசம் உள்ளவங்களை கல்யாணம் முடிச்சா ஆள் அவுட் ஆயிரும்னு அரை குறையா சில ஜோதிடா்களும் மற்றும் சிலரும் மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறாா்கள்.. ஆனால் செவ்வாய் தோசம் அந்த மாதிரி பாதிப்புகளை நடைமுறையில் செய்வதில்லை இனி செவ்வாய் தோச அமைப்பை பாா்ப்போம் செவ்வாய் லக்கினம் 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோசம் என்று கூறுகிறோம் இதை லக்கினத்தில் இருந்து … Continue reading செவ்வாய் வெறும் வாய்? முன்னோர்கள் சொன்னது உண்மையா? சிறப்புக் கட்டுரை!