கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

பெங்களூருவில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த ஒரு தம்பதியின் மகள் பெங்களூருவில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போது அந்த மாணவிக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரின் மகனுமான நஜீர்கான் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் நஜீர்கான் மதம் மாற்றியதாகவும், … Continue reading கேரளா மாணவி கற்பழிப்பு😓! ஐஏஎஸ் அதிகாரி உடந்தையா 😨?

5″ பாதிரியார்கள் இடைநீக்கம்?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த ஒரு பெண், மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கச்சென்று, 8 பாதிரியார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய் ஆவார். அவர், தனது திருமணத்துக்கு முன்பே, தனது திருச்சபையை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பாவ மன்னிப்பு கேட்டார். அவருக்கு பாவ மன்னிப்பு வழங்கிய … Continue reading 5″ பாதிரியார்கள் இடைநீக்கம்?

“தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:– மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. சாதனை சிகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தமிழக சுகாதாரத்துறையின் மணிமகுடத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக வழங்கப்படும் இவ்விருது … Continue reading “தமிழக அரசுக்கு விருது” மத்திய அரசு!

“தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது. ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பல மாவட்டங்களில் … Continue reading “தமிழக போலீசார்” தேடிவரும் குற்றவாளி, “தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

வேலியே பயிரை மேய்ந்த அவலம்! தலைமைக் காவலரின் “காம லீலை”

நெல்லை காவலர் காம களியாட்டம்? புகாரளிக்க வரும் பெண்களை மிரட்டிப் பணிய வைத்த அவலம்! நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் நடராஜன்! இவர் மீது தற்போது பாலியல் புகார் எழுந்துள்ளது. காவல் நிலையத்தில் புகாரளிக்க வரும் பெண்களிடம், அவர்களின் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அதற்கு வெகுமானமாக புகாரளித்த பெண்களின் கற்பை கேட்டு விலைபேசி வம்பில் சிக்கியுள்ளார் நெல்லை, பாவூர்சத்திரம் காவல்நிலைய தலைமைக் காவலர் நடராஜன். புகாரளிக்க வரும் பெண்களின் … Continue reading வேலியே பயிரை மேய்ந்த அவலம்! தலைமைக் காவலரின் “காம லீலை”

மருத்துவமனைக்குச் செல்லும் மகளிருக்கு எச்சரிக்கை!

சென்னை மயிலாப்பூரில் சிகிச்சைக்கு வந்த பெண்களைத் தவறான எண்ணத்தில் செல்லிடப்பேசியில் விடியோ எடுத்த மருத்துவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், மயிலாப்பூர் ரூதர்புரத்தில் வசிக்கும் தனது தாயார் வீட்டுக்கு வியாழக்கிழமை வந்துள்ளார். மார்பு வலி தொடர்பாக அவர் சிகிச்சை பெற மயிலாப்பூர் நாட்டுசுப்பராயன் தெருவில் உள்ள கிளினிக்குக்கு சென்றுள்ளார். அவருடன் அந்த பெண்ணின் தாயாரும் குழந்தைகளும் சென்றனர். அங்கு மருத்துவர் சிவகுருநாதன் (64) பரிசோதித்துள்ளார். மார்பு பகுதிக்கு சிகிச்சை … Continue reading மருத்துவமனைக்குச் செல்லும் மகளிருக்கு எச்சரிக்கை!