காங்கிரஸ் – பாஜக மோதல் ! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

பாஜக குற்றச்சாட்டு! அசாமில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் வசித்து வரும் 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சுயநலமாக செயல்படுவதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். கொல்கத்தாவில் நேற்று நடந்த கட்சிப்பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:– அசாம் … Continue reading காங்கிரஸ் – பாஜக மோதல் ! – மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

மம்தா போடும் இரட்டை வேடம்?

என்.ஆர்.சி. விவகாரத்தில் 2005-ம் ஆண்டு லோக்சபாவில் மம்தா பானர்ஜி, அநாகரீகமாக நடந்து கொண்டதை சுட்டிகாட்டி இப்போது அவர் இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை அடையாளம் காண என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் 40 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என பரவலாக பேசப்பட்டது. இதை கண்டித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இதே போன்று 13 ஆண்டு முன் மேற்குவங்கத்தில் … Continue reading மம்தா போடும் இரட்டை வேடம்?