ராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி?

அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த சுப.த.திவாகரன் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முத்துராமலிங்கம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனையும் அவரது ஆதரவாளர்களையும் கோபத்தில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில், அவரது மகன்தான் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். மாவட்டத்தில் இருக்கும் பல நிர்வாகிகளும் சுப.தங்கவேலனால் கொண்டுவரப்பட்டவர்கள் என்பதால் புதிய மா.செ.வை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நியமன அறிவிப்பு வந்த இரண்டாவது நாளே ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் … Continue reading ராமநாதபுரம் மாவட்டம் துவைக்கி வைத்த முக அழகிரியின் #ரீ_என்ட்ரி?