18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கடந்த ஆண்டு கடிதம் அளித்தனர். இதனையடுத்து, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி 18 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை … Continue reading 18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

சிபிஐ விசாரணைக்கு தடை கோரியவர் சுகாதாரத்துறை அமைச்சரின் பினாமியா? அன்புமணி ராமதாஸ்

குட்கா வழக்கில் சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்துள்ள நபர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி, என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் நேற்று (மே.10) வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் … Continue reading சிபிஐ விசாரணைக்கு தடை கோரியவர் சுகாதாரத்துறை அமைச்சரின் பினாமியா? அன்புமணி ராமதாஸ்

இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானதாக அறியப்படும் அதானி குழும நிறுவனங்கள் விலை மதிப்பை அதிகமாகக் காட்டி (ஓவர் இன்வாய்ஸ்) மின் உபகரணங்கள் இறக்குமதி செய்ததாக கூறப்படும் வழக்கின் பூர்வாங்க விசாரணையை மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) தனது “அதிகார எல்லை வரம்புக்குள் வரவில்லை” என்ற சொதப்பலான ஒரு காரணத்தைச் சொல்லி இழுத்து மூடிவிட்டது. இதன் மூலம் இந்த விசாரணை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் … Continue reading இழுத்து மூடப்பட்ட அதானி மீதான ஊழல் விசாரணை?

தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி பார்க்க மறுத்துள்ளது தமிழ்நாட்டிற்கான அவமானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய … Continue reading தமிழகத்தை திட்டமிட்டே அவமதிக்கும் மத்திய அரசு! பதிலடி கொடுக்குமா தமிழக அரசு?

கோடை விடுமுறை! அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியலை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கைகையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை (ஏப் 30) முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் அவசர வழக்குகளை விசாரணை நடத்த நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 29 முதல் மே 6-ஆம் … Continue reading கோடை விடுமுறை! அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல்!

18 Mla வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? ராஜா செந்தூர்பாண்டியன் சிறப்பு பேட்டி!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார். இது குறித்து டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது: நேற்று 11 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வந்துள்ளது அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  தீர்ப்பைப் பொறுத்தவரையில் அனைத்து தரப்பு வாதங்களும் முழுமையாக தீர்ப்பில் … Continue reading 18 Mla வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும்? ராஜா செந்தூர்பாண்டியன் சிறப்பு பேட்டி!

கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!

காஷ்மீரின் கதுவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10-ந்தேதி கடத்தி செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ஒரு வாரத்துக்குப்பின் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கதுவா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒரு இளம் குற்றவாளி உள்பட 8 பேர் மீது கடந்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை சண்டிகருக்கு … Continue reading கற்பழிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!

வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

சென்னை: தி.மு.க.,வுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சபாநாயகர் முடிவுக்கு எதிராக அந்த கட்சி தொடர்ந்த இரண்டு வழக்குகளையும், உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்ட சபையில் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்த, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும், 10 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோல, ஜெயலலிதா படத்தை அகற்ற கோரிய வழக்கையும், தள்ளுபடி செய்த நீதிபதிகள், 'நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்த கூடாது' என, தி.மு.க.,வுக்கு கண்டனமும் தெரிவித்தனர். … Continue reading வழக்குகளில் திமுகவுக்கு பின்னடைவு! உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!