எம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்? போலீசார் வலைவீச்சு!

உத்தர பிரதேச மாநிலத்தில், பகுஜன் சமாஜ் - எம்.எல்.ஏ., ஒருவர், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து, கொலை மிரட்டல் வந்ததாக அளித்த புகாரை, போலீசார் விசாரித்து வருகின்றனர். புகார் : உத்தர பிரதேச மாநிலத்தின், பலியா மாவட்டத்தில் உள்ள, ரஸ்ரா சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ., வாக இருப்பவர், உமா சங்கர் சிங்; பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர். இவர், நேற்று, போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: ஆக., 6ல், என் மொபைல் போன் எண்ணுக்கு, ஒரு … Continue reading எம்எல்ஏ வுக்கு கொலை மிரட்டல்? போலீசார் வலைவீச்சு!

18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், தகுதி நீக்க விதிகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டன சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என தமிழக ஆளுநரை சந்தித்து கடந்த ஆண்டு கடிதம் அளித்தனர். இதனையடுத்து, இவர்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி 18 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை … Continue reading 18 Mla கள் தகுதி நீக்க வழக்கு துவங்கியது விசாரணை!

18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!

சென்னை : சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில், இன்று(ஜூலை 23) முதல் மூன்றாவது நீதிபதி, சத்திய நாராயணன் விசாரிக்கிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள், விசாரணை நடைபெற உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றார். 'பழனிசாமிக்கு எங்கள் ஆதரவு இல்லை; அவரை மாற்ற வேண்டும்' என, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர், கவர்னரிடம் … Continue reading 18 எம்எல்ஏகள் தகுதி நீக்கம்? இன்று மூன்றாவது நீதிபதி விசாரணை துவக்கம்!