Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளதாகக் கடந்த மார்ச் 10ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இயக்குநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியது நினைவிருக்கும். அந்த மனுவில், தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியலுக்கும் வருமான வரித் துறையில் செலுத்தியுள்ள சொத்துகளின் விவரங்களிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி, மகன்கள், மற்றும் மகளின் … Continue reading Ops ன் திடீர் டில்லிப் பயணத்தின் முழுப் பின்னனி ? அதிர்ச்சி தகவல்

OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்திக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டதாக, ஊடகங்களில் செய்தி பரவியதை தொடர்ந்து, மத்திய அமைச்சர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது டில்லியில் நேற்று, தமிழ்நாடு இல்லத்திலிருந்து கிளம்பும் முன், நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த, என் சகோதரரை, மேல் சிகிச்சைக்காக, மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.அதற்கு, 'ஏர் ஆம்புலன்ஸ்' வசதியை, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்பாடு செய்து தந்தார். அதற்காக, அவரை நேரில் சந்தித்து, … Continue reading OPS ஐ சந்திக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மறுத்தது ஏன்? சிறப்புச் செய்தி!

தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு?                 சிறப்புத் தொடர். பகுதி 1

சினிமாவுல ஒரு தடவை கிளைமேக்ஸ் வந்தால்தான் சுவாரஸ்யமா இருக்கும். ஆனால் சீனுக்கு சீன் கிளைமேக்ஸ் வைத்தால் அடிக்கடி பிரஷர் எகிறி பிராணனுக்கே பிரச்னை வந்துடாது? இப்படியொரு இக்கட்டான இம்சையில்தான் சிக்கித் தவிக்கிறார்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். ‘ஓ.பி.எஸ். அணி’ என்று பெருமையுடன் சொல்லிக் கொண்டு அவரது பின்னால் நிற்பவர்கள், பன்னீரின் அரசியல் செல்வாக்கு சொந்த மாவட்டத்திலேயே ஆட்டம் காண துவங்கியிருப்பதால் மண்டை காய துவங்குகிறார்களாம். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும்போதெல்லாம் முதல்வராக்கப்பட்டார் பன்னீர்செல்வம். இதனால் ஜெ.வுக்கு அடுத்து, சசிக்கும் நடுவில் … Continue reading தர்மயுத்தம் 2.0 நடத்தப் (ஜெய்க்கப்) போவது யாரு?                 சிறப்புத் தொடர். பகுதி 1

பன்னீர் உள்ளிட்ட 11 Mla களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது! உயர்நீதிமன்றம் தடாலடி!

'ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது’ என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்புக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அப்போதைய ஓ.பி.எஸ் அணியில் 11 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். சசிகலா ஆதரவாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஆனார். ஆனால், அவரின் பக்கம் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் இல்லை என்றும், அதனால் ஆட்சி அமைக்க முடியாதென்றும் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பின. இதையடுத்து, சட்டமன்றத்தில் பழனிசாமி அரசு கொண்டுவந்த … Continue reading பன்னீர் உள்ளிட்ட 11 Mla களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது! உயர்நீதிமன்றம் தடாலடி!

பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி தப்புமா? தீர்ப்பின் முன்னோட்டம்!

சென்னை, உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆதரவு ஆஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தொடர்பான தகுதி நீக்க வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதே போல பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்தும் அவர்களை தகுதிநீக்கம் செய்யாத சபாநாயகர் மீது திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தினகரன் தரப்பும் தங்களை இணைத்துக் கொண்டதோடு 11 சட்டமன்ற … Continue reading பன்னீர் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி தப்புமா? தீர்ப்பின் முன்னோட்டம்!