பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

“ ஆரம்பத்துல சாதாரணத் தொண்டன்கூட நினைச்ச நேரத்துல TTV தினகரனைப் பார்க்க முடிஞ்சது. அதனால்தான் தொண்டர்கள் அவரை விரும்பினாங்க; தேடி வந்தாங்க. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அது எல்லாமே மாறிடுச்சு. தினகரன் கட்சியில் அதிகாரம் என்பது ஒரு நபர் கைக்குப் போயிடுச்சு. அந்த ஒரு நபர் தினகரன் இல்லை; அவரது உதவியாளர் ஜனார்த்தனன். கடந்த 6 மாதங்களாகவே ஜனார்த்தனன் மீது பல புகார்கள் வந்தன. எல்லாம் தினகரன் கவனத்துக்கும் போனது. ஆனால், அவர் கண்டுகொள்ளவே இல்லை. … Continue reading பதவி நியமனத்தில் பாரபட்சம்? தன்னிச்சையாக செயல்படும் மூவர் அணி! போராடத் தயாரான தொழில்நுட்ப பிரிவு?

தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

மறைந்த முன்னால் குடியரசுத் தலைவர் #அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இராமநாதபுரம் அருகே பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மாவட்ட அமமுக தலைவர் Ttv தினகரன் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்தவர் தனியார் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டு மாலை மதுரையிலிருந்து சாலைப் பயணமாக இராமநாதபுரம் … Continue reading தினகரன் பேச்சு! தகுதி நீக்க எம்எல்ஏ அதிர்ப்தி? கலகலத்த பரமக்குடி!

“அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!

வருகிற 27/7/18 அன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இராமநாதபுர மாவட்ட "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த "அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் #Ttv தினகரன் இராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வருகை தருகிறார். 26/7/18 அன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் … Continue reading “அம்மா மக்கள் முன்னேற்ற கழக” துணைப் பொதுச் செயலாளரை வரவேற்க பரமக்குடி நகரம் தீவிரம்!