கிரீன்லாந்துக்கு வடக்கே உலகின் வடகோடி தீவு: வடதுருவம் அருகே கண்டுபிடித்த டென்மார்க் – சுவிட்சர்லாந்து அறிவியல் ஆய்வுக்குழு – namnadu.news
கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.