தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு அடுத்த பெரிய விஷயம் கிடைத்துள்ளது, அதன் மதிப்பு $1 டிரில்லியன் ஆக இருக்கலாம்
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், இந்தியா ஒரு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சக்தியாக மாறத் தொடங்கியது, இது நாட்டில் இதுவரை கண்டிராத செல்வம் மற்றும் வேலை உருவாக்கும் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. இப்போது, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் தொழில்நுட்பத்தில் அடுத்த பெரிய எல்லைக்கு…
நோரோ வைரஸ்: கேரளாவை அச்சுறுத்தும் பாதிப்பு – அறிகுறிகள் என்ன? எப்படி தற்காத்துக் கொள்வது?
கேரள மாநிலத்தில் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக நம்பப்படும் நோரோ வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள வயநாடு அருகே உள்ள பூக்கோடு என்ற கிராமத்தில் கால்நடை மாணவர்கள் 13 பேரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதை அந்த…
அண்டார்டிகா பென்குயின்: 3,000 கிலோமீட்டர் பயணித்து வந்தது ஏன்? கடல் சூழலில் மாற்றம் காரணமா?
தன் இயற்கையான வாழ்விடமான அண்டார்டிகாவைச் சேர்ந்த ஒரு பென்குயின், குறைந்தபட்சம் 3,000 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து நியூசிலாந்தின் கடற்கரையோரத்தை அடைந்துள்ளது.
லிங்க்ட்இன் சீனாவில் தனது சேவையை நிறுத்த அரசு தரும் அழுத்தம் காரணமா?
மைக்ரோசாஃப்ட் தனது சமூக வலைதளமான லிங்க்ட்இன் (linkedin) சேவையை சீனாவில் நிறுத்துகிறது. சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு இணங்குவதில் உள்ள சிரமங்களை காரணமாகக் கூறுகிறது மைக்ரோசாஃப்ட்.
இந்திய வரலாறு: மொகலாய ஆளுகையின் அடிமையாக இந்தியா இருந்ததாக குறிப்பிடுவது சரியா?
செப்டம்பர் 24 அன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் பைடன் குடும்பப் பெயர் தொடர்பான சில ஆவணங்களைக் கொண்டு வந்ததாகக் கூறினார்.
“நீத்துறையில் 50% இடஒதுக்கீடு பெண்களின் உரிமை, தொண்டு அல்ல” – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா – namnadu.news
நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெறுவது உங்களுடைய உரிமை, அது ஒன்றும் தொண்டு போல கிடையாது என்று பெண் வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார்.
தியேட்டர்கள் VS ஓடிடி படங்கள்: தயாரிப்பாளர்களுடன் திரையரங்க உரிமையாளர்கள் மீண்டும் மோதலா?
தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் ஓடிடி தளங்களில் நேரடியாக படங்கள் வெளியாவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் முக்கிய முடிவுகள் எடுத்ததாக செய்திகள் வெளியானது. இது மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் VS தயாரிப்பாளர்கள் என உரசலை ஏற்படுத்தி இருக்கிறதா?
கிரீன்லாந்துக்கு வடக்கே உலகின் வடகோடி தீவு: வடதுருவம் அருகே கண்டுபிடித்த டென்மார்க் – சுவிட்சர்லாந்து அறிவியல் ஆய்வுக்குழு – namnadu.news
கிரீன்லாந்தின் கடற்கரையிலிருந்து வடக்கே, உலகின் வடகோடியில் இருக்கும் தீவு என்று தாங்கள் நம்பும் தீவு ஒன்றை அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடித்துள்ளதாக அறிவியலாளர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைவிட கோவிட் வருவதே நல்லதா? முக்கிய கேள்விகள், ஆழமான பதில்கள்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டபிறகும் இத்தகைய மாற்றங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகின்றன.
கொரோனா வைரஸ்: சிறுநீரகம், நுரையிரல், இதயம் பாதிக்கப்படலாம் – புதிய ஆய்வு
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் இளம் வயதினர் கூட, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது போல் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.